
|
ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கோகுலன் அவர்கள் 14-09-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகள் மற்றும் கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
இராகுலன்(பாபு-பிரான்ஸ்), தமிழினி(ஜேர்மனி), வேனிலன்(பிரான்ஸ்), நிரோஜினி(இலங்கை), சிவசுதன்(சுதன்-பிரான்ஸ்), சிவதீபன்(தீபன்-பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), சாரங்கன்(பிரான்ஸ்), சுயன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்பிரமணியம், சிவலிங்கம், நடராஜா, சின்னமணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, வசந்தரானி(பாப்பா), அம்பிகைபாலன், துறைசிங்கம்(கிளியர், சிங்கம் மில் உரிமையாளர்- நெடுங்குளம்) ஆகியோரின் பெறா மகனும்,
குமாரதாஸ்(குமார்-சுவிஸ்), காலஞ்சென்ற சிவதாஸ், கமலாம்பிகை(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
தவரானி(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), ரிவிகா(பிரான்ஸ்), கேசவன்(ஜேர்மனி), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், அக்சயன், அனுஸ்கா, யனுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்விதா, ஆருஸ், ஆகாஸ், ஆருஜன், அகர்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிநயன், அதிசயன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
|
Hello Dear,
RépondreSupprimerI Like Your Blog Very Much. I see Daily Your Blog, is A Very Useful For me.
Tamil Twin is a site that covers "latest Tamil news in Sri Lanka", and populist records for Tamils. Our endeavour is to bring you the perfect record every day. தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகள், விடயங்கள், இலங்கை, உலகம், தமிழ் சினிமா, தொழில்நுட்பம், பணம் மற்றும் அறிவித்தல்களை உள்ளடக்கிய இயைத்தளம்.
Visit Now:- https://www.tamiltwin.com/