
இன்று உனக்காக துடிக்கும் இதயத்தை
உனக்கு பிடிக்கவில்லை.
நாளை இந்த இதயம் நின்றுவிட்டால்
என்னை நினைத்தும் பயன் இல்லை.
உனக்கு பிடிக்கவில்லை.
நாளை இந்த இதயம் நின்றுவிட்டால்
என்னை நினைத்தும் பயன் இல்லை.
எல்லோருக்கும்
பிடித்த என்னை
உனக்கும் மட்டும்
ஏன் பிடிக்கவில்லை???
உனக்கு பிடிக்காத
என்னை
எனக்கே பிடிக்கவில்லை
பிடித்த என்னை
உனக்கும் மட்டும்
ஏன் பிடிக்கவில்லை???
உனக்கு பிடிக்காத
என்னை
எனக்கே பிடிக்கவில்லை
Aucun commentaire:
Enregistrer un commentaire